26.5 C
Kallakkurichi
Saturday, February 27, 2021

தொடர் மழையினால் சங்கராபுரம் மணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Must Read

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

2021 சுசுகி ஹயபுசா!!

2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.                    ...

2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா  ?

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.                  ...
சங்கராபுரம் அருகே உள்ளது புதுப்பாலப்பட்டு எட்டியாறு. இந்த பகுதியில் உற்பத்தியாகும் மணியாறு அரசம்பட்டு, பூட்டை, தியாகராஜபுரம், சங்கராபுரம், வடசெட்டியந்தல், கீழப்பட்டு வழியாக சென்று சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் கலக்கிறது. இந்த நிலையில் கல்வராயன்மலை நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் வறண்டு கிடந்த சங்கராபுரம் மணியாற்றில் தண்ணீர் வரத்து காணப்படுகிறது.
தொடர்ந்து நேற்றும் ஆற்றில் பாதி அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதை காண முடிந்தது. இதன் மூலம் ஆற்றின் கரையோரப்பகுதிகளில் உள்ள ஏரி, குளம், குட்டைகளுக்கும் நீர் வரத்து தொடங்கி இருக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மணியாற்றின்குறுக்கே சுமார் ரூ.80 லட்சம் செலவில் தடுப்பணை கட்டப்பட்டு உள்ளதால் ஆற்றில் வரும் தண்ணீர் பெரும் அளவில் சேமிக்கப்பட்டு குறைந்த அளவு தண்ணீரே அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. தற்போது பயிர்சாகுபடி காலம் என்பதால் மணியாற்றில் தண்ணீர் வரத்து விவசாயிகளிடையே

மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sankarapurammaniyar
Sankarapurammaniyar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

More Articles Like This