துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம்..

ஓ பன்னீர்செல்வம்

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த சில நாட்களாக கட்சி வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.