தி.மு.க.வில் இருந்து மாநில விவசாய அணி செயலாளர்  கரூர் சின்னசாமி நீக்கம்…

உதயநிதி ஸ்டாலின்

கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாநில விவசாய அணி செயலாளர் கரூர் சின்னசாமி அப்பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.