திருமங்கலம் சத்ய யுக சிருஸ்டி கோவில் கும்பாபிஷேக விழா !!

திருமங்கலம் அருகே ராயபாளையம் கிராமத்துக்கு செல்லும் வழியில் சத்ய யுக சிருஸ்டி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.