திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தி சேனலுக்கு தொழில் அதிபர் தினேஷ்நாயக் ரூ.1.11 கோடி காணிக்கை !!

திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தி சேனல் அறக்கட்டளைக்கு கர்நாடக மாநிலம் ஹூப்ளி பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபரும், பக்தருமான தினேஷ்நாயக் என்பவர் ரூ.1 கோடியே 11 லட்சத்து 11 ஆயிரத்து 111-ஐ காணிக்கையாக வழங்கினார்.