26.5 C
Kallakkurichi
Wednesday, March 3, 2021

திருநங்கைகளுக்கு உதவிய கள்ளக்குறிச்சி மாவட்ட சூர்யா ரசிகர்கள் !

Must Read

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...

சுமுகமாக முடிந்தது தொகுதி பங்கீடு பேச்சு :கே.எஸ்.அழகிரி

நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு முடிவாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரியவித்துள்ளார்            ...

வேட்பாளர் பட்டியலை 8-ந்தேதி வெளியிட அ.தி.மு.க.  திட்டம் …

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்துவிட்டு விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது.                ...

144 தடை உத்தரவாலும் கொரோனா நொய் தடுப்பு  நடவடிக்கையால் போதுமான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் திருநங்கைகள் அவதியடைந்து வருகின்றனர் .கள்ளக்குறிச்சி ,சமத்துவபுரம், இந்திலி ஆகிய பகுதிகளில் சுமார் 40 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் குடும்பம் உள்ளது இதில் சுமார் 89 பேர் உள்ள நிலையில் தமிழக அரசால் வழங்கபடும் நிவாரண தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கபெறுவதில்லை என்பதால் சமூக ஆர்வலர்களின் உதவியை எதிர்பார்த்துள்ளனர் .இந்த நிலையில் தான் கள்ளக்குறிச்சி மாவட்ட சூர்யா ரசிகர் மன்றத்தை சேர்ந்த ரசிகர்கள் அவர்களை தொடர்பு கொண்டு அவர்களை சமத்துவ புரத்தில் ஒன்றினைத்து திருநங்களுக்கு தேவையான அரிசி ,பருப்பு ,எண்னெய் காய்கரிகள் மற்றும் முக கவசம் ஆகியவற்றை வழங்கினர் .இதனை மாவட்ட தலைவர் முருகன் வழங்கினார் மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் பழனிவேல்,மாவட்ட பொருளானர் அறிவொளி மாவட்ட அமைப்பாளர் கிருஷ்னன்  மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினர் .

Surya Fans
Surya Fans

மேலும் இதே பொல ஏழை எளிய மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை இது போன்ற நேரத்தில் செய்ய வேண்டுமென கூறினர் ..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...
- Advertisement -

More Articles Like This