தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்போட்டியில் சிந்து, சாய்னா சாதிப்பார்களா?

டோயோட்டா தாய்லாந்து ஓபன் போட்டியில் முந்தைய தோல்வியை மறந்து இந்திய வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் வாகை சூடுவார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.