26.5 C
Kallakkurichi
Friday, March 5, 2021

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 56,845 ஆக உயர்வு- மாவட்டம் வாரியாக முழு விவரம்

Must Read

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!

இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.        ...

ஜோசப் ஸ்டாலின் நினைவு தினம் …

லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார்    ...

ஸ்ரீ குருவாயூரப்பன் ஸ்லோகம் !!

எல்லா வியாதிகளையும் குணமாக்கி ஆரோக்கியம் அருள வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டு இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.    ...

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று மிகவும் அதிகபட்சமாக ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்தள்ளது.

இன்று 1,630 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 31,361 பேர் குணமடைந்துள்ளனர். இன்று 38 பேர் உயிரிழந்தனர். இதில் 14 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். இதுவரை 704 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுவரை மாவட்ட அளவிலான கொரோனா பாதிப்பு விவரம்:

அரியலூர் 414
செங்கல்பட்டு 3,620
சென்னை 39,641
கோயம்புத்தூர் 255
கடலூர் 663
தருமபுரி 30
திண்டுக்கல் 278
ஈரோடு 78
கள்ளக்குறிச்சி 366
காஞ்சிபுரம் 1,095
கன்னியாகுமரி 162
கரூர் 110
கிருஷ்ணகிரி 63
மதுரை 636
நாகப்பட்டினம் 195
நாமக்கல் 92
நீலகிரி 30
பெரம்பலூர் 150
புதுக்கோட்டை 69
ராமநாதபுரம் 269
ராணிப்பேட்டை 468
சேலம் 323
சிவகங்கை 95
தென்காசி 218
தஞ்சாவூர் 223
தேனி 193
திருப்பத்தூர் 66
திருவள்ளூர் 2,414
திருவண்ணாமலை 983
திருவாரூர் 188
தூத்துக்குடி 575
திருநெல்வேலி 612
திருப்பூர் 119
திருச்சி 230
வேலூர் 389
விழுப்புரம் 551
விருதுநகர் 190

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 257
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 135
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 400

இதனால் மொத்த எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்துள்ளது

Corona News 20.06.2020
Corona News 20.06.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!

இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.        ...
- Advertisement -

More Articles Like This