26.5 C
Kallakkurichi
Friday, March 5, 2021

தமிழகத்தில் இருந்து சுமார் 2.28 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு – தமிழக அரசு அறிக்கை !!

Must Read

பாக்யராஜ் கண்ணன் படத்தில் இணைந்த கார்த்தி சிம்பு !!

கார்த்தி நடித்துள்ள படத்தில் முதல் முறையாக நடிகர் சிம்பு இணைந்திருப்பது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.                ...

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!

இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.        ...

ஜோசப் ஸ்டாலின் நினைவு தினம் …

லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார்    ...

புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல எத்தனை நாட்களாகும்? ரெயில் பயணத்திற்கு முன்பதிவு செய்தாலும் வாரக்கணக்கில் காத்திருக்கும் சூழல் ஏற்புடையதாதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது தமிழகத்தில் இருந்து சுமார் 2.28 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்தாக தமிழக அரசு அறிக்கை அளித்திருப்பதாக மத்திய அரசு கூறியது.

தமிழகத்தில் இருந்து 2,22,600 பேர் ரயில்கள் மூலமும், 5,200 பேர்  பேருந்துகள் மூலமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 178 முகாமில் உள்ள 28,000 பேருக்கு உணவு அளிக்கப்படுகிறது. சொந்த இருப்பிடங்களில் தங்கியுள்ள 70 ஆயிரம் பேருக்கு தினமும் உணவு வழங்கப்படுகிறது. 3,17,000 பேருக்கு ரேஷனில் உணவும், தலா ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது’ எனவும் தமிழக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரு நாளைக்கு 3.3

Migrant 28.05.2020
Migrant 28.05.2020

6 லட்சம் தொழிலாளர்கள் வீதம் இதுவரை 47 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பாக்யராஜ் கண்ணன் படத்தில் இணைந்த கார்த்தி சிம்பு !!

கார்த்தி நடித்துள்ள படத்தில் முதல் முறையாக நடிகர் சிம்பு இணைந்திருப்பது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.                ...
- Advertisement -

More Articles Like This