26.5 C
Kallakkurichi
Wednesday, March 3, 2021

தனியார் பேருந்துகள் முழுவதும் நாளை முதல் இயங்கும் !

Must Read

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...

சுமுகமாக முடிந்தது தொகுதி பங்கீடு பேச்சு :கே.எஸ்.அழகிரி

நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு முடிவாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரியவித்துள்ளார்            ...

வேட்பாளர் பட்டியலை 8-ந்தேதி வெளியிட அ.தி.மு.க.  திட்டம் …

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்துவிட்டு விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது.                ...

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் இன்று முதல் இயக்கபட்டு வருகிறது.ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி யில் உள்ள அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் காலையில் தனியார் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு வந்தும் பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை சொற்ப்ப அளவாகவே இருந்ததால் தனியார் பேருந்துகள் இயக்கபடவில்லை பிற மாவட்ட எல்லைகளில் இருந்தும் ஒன்று இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கிய நிலையில் கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து சேலம் ,ஆத்தூர் ,திருக்கோவிலூர் ,விழுப்புரம் ,உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்ல கூடிய தனியார் பேருந்துகள் அனைத்தும் இயக்கபடவில்லை .இதனால் கள்ளக்குறிச்சி அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் தனியார் பேருந்துகள் இன்றி வெறிச்சோடி காணபடுகிறது.அதுமட்டுமின்றி இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ராமநாதனிடம் கேட்ட போது ஒரிரு நாட்களில் பயணிகளின் வருகை பொருத்து தனியார் பேருந்துகள் இயக்கபடும் என தெரிவித்தார்

Private Bus News 11.06.2020
Private Bus News 11.06.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...
- Advertisement -

More Articles Like This