26.5 C
Kallakkurichi
Saturday, February 27, 2021

தண்டலை அருகே ஏரியில் அனுமதி இன்றி நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஏரியில் இறங்கி மீன்பிடித்து வருகின்றனர்

Must Read

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...

பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்லம்டாக் மில்லினர் நடிகர்

ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான மதுர் மிட்டல் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.            ...

சிஷ்யன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்…

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த சசிகுமார் மீண்டும் தன்னுடைய சிஷ்யன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.                ...

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தண்டலை கிராமத்தில் உள்ள ஏரியில் மீன்களை வளர்த்து விற்பனை செய்து வந்துள்ளனர் இந்தநிலையில் ஏரியில் மீன்களை குத்தகைக்கு விடப்பட்ட நபருக்கு குத்தகை முடிந்ததால் ஏரியில் உள்ள மீன்கள் அனைத்தும் அப்படியே இருந்தது இதனை அறிந்த தண்டலை கிராம மக்கள் மீன்களை பிடிப்பதற்கு ஏரியின் உள் இறங்கினர் கிராமத்தில் உள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன்வலைகளுடன் சேலைகளுடன் ஏரியில் மீன் பிடிக்க இறங்கியதால் சமூக இடைவேளை காற்றில் பறந்தது அதேபோல பொதுமக்கள் யாரும் முக கவசம் இன்றியும் தனிமனித இடைவேளை இன்றியும் மீன் பிடிக்கும் ஆர்வத்தில் கூட்டம் கூட்டமாக ஏறி இறங்கி மீன்பிடித்து வருகின்றனர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அணைக்கரை கோட்டாலம் நல்லதோர் அரூர் ஆகிய கிராமங்களில் ஏற்கனவே மீன்பிடி திருவிழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது மேலும் மாவட்டத்தில் இது நான்காவது மீன்பிடித் திருவிழாவாகும் மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவின்

Fish Catching News 20.07.2020
Fish Catching News 20.07.2020

பாதிப்பு 2300 எட்டிய நிலையில் பொதுமக்கள் விழிப்புணர்வின்றி இதுபோல மீன்பிடித் திருவிழாக்களில் ஈடுபடுவது மேலும் நோய் தொற்றை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கிராமங்களில் இருக்கக்கூடிய நீர்நிலைகளில் பொதுமக்கள் கூடாது அவ்வாறு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
- Advertisement -

More Articles Like This