தடுப்பூசியில் அரசியல் செய்ய வேண்டாம்- தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள்….

கொரோனா தடுப்பூசியில் அரசியல் செய்ய வேண்டாம் என்று தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.