டாக்டர் வீட்டில் ரூ.6 லட்சம் தங்க நகைகள் கொள்ளை…

காரைக்காலில் டாக்டர் வீட்டில் ரூ.6 லட்சம் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.