ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து…

அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.