26.5 C
Kallakkurichi
Friday, February 26, 2021

ஜமாபந்தி – வட்டாச்சியர் அலுவலகங்களுக்கு மக்கள் வர தடை !

Must Read

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

2021 சுசுகி ஹயபுசா!!

2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.                    ...

2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா  ?

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.                  ...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களுக்கும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி வரும் 29.06.2020 அன்று முதல் அடுத்த மாதம் 15 .07.2020 நடக்கவிருக்கிறது .தற்போது கொரோனா தொற்றின் காரணமாகவும் ஊரடங்கு உத்தரவின் காரணமாகவும் பொதுமக்கள் நலன் கருதி மனுக்களை மேற்குறிப்பிட்டுள்ள தேதிகளில் இணையதளம் அல்லது இ சேவை மூலமாக அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா உத்தரவிட்டுள்ளார் .மேலும் பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் வரக்கூடாது எனவும் விண்ணப்பங்களை ஆன்லைம் மூலம் அனுப்ப ஒவ்வொரு தாலுக்காவிற்க்கு தனி தனியே மின்னஞ்சல்கள் குறிப்பிடபட்டுள்ளது என்றும் அதன் மூலம் பொதுமக்கள் அனுப்பி பயன் பெற்று கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார் .

தாலுக்கா வாரியாக பதிவு செய்ய மின்னஞ்சல்கள் :-

கள்ளக்குறிச்சி : [email protected]

சங்கராபுரம் : [email protected]

சின்னசேலம் : [email protected]

கல்வராயன்மலை : [email protected]

திருக்கோவிலூர் : [email protected]

உளுந்தூர்பேட்டை : [email protected]

Jamapandhi News
Jamapandhi News

Kallakurichi Collector News 13.06.2020
Kallakurichi Collector News 13.06.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

More Articles Like This