26.5 C
Kallakkurichi
Friday, March 5, 2021

சோழம்பட்டு கிராமத்தில் நடமாடும் பரிசோதனை வாகனம் மூலம் பரிசோதனை !

Must Read

மார்ச் 8,9 ஆகிய தேதிகளில் அமமுக சார்பில் விருப்ப மனு அளிக்களாம்…

மார்ச் 10-ம் தேதிக்கு பதில் வருகிற 7-ந்தேதி மாலை 5 மணிக்குள் விருப்ப மனு அளிக்க வேண்டும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள...

முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட அதிமுக ..

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், போடிநாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் போட்டியிடுகின்றனர்.                ...

வயிற்று வலியால் விஷம் குடித்து பெண் தற்கொலை …

ஆத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.            ...

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தில் கர்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அக்கிராம முழுவதும் கண்காணிக்கும் பகுதியாக உள்ளது .இந்த நிலையில் பாதிக்கபட்டவரின் வீட்டின் அருகே உள்ள அனைத்து விடுகளில் உள்ள மக்களுக்கு நடமாடும் இரத்த பரிசோதனை வாகனம் மூலம் இரத்த மாதிரிகள் சேகரிக்கபட்டு பரிசோதனை செய்ய பட்டு வருகிறது..இதுவரையில் 80 க்கும் மேற்பட்டவர்களுக்கு இரத்த மாதிரிகள் சேகரிக்கபட்டு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றன ர்.தொடர்ந்து அக்கிராமம் முழுவதும் கிருமி நாசிகள் தெளிக்கபட்டு தீவி ர கண்காணிப்பில் மருத்துவர்களும் சுகாதார பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்

Sozhambattu News
Sozhambattu News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மார்ச் 8,9 ஆகிய தேதிகளில் அமமுக சார்பில் விருப்ப மனு அளிக்களாம்…

மார்ச் 10-ம் தேதிக்கு பதில் வருகிற 7-ந்தேதி மாலை 5 மணிக்குள் விருப்ப மனு அளிக்க வேண்டும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள...
- Advertisement -

More Articles Like This