சின்னசேலத்தில் கடந்த 4 நாட்களாக கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று வழக்கம் போல் கடைகளை திறந்ததால் மீண்டும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரிக்கத் துவங்கியது.சின்னசேலம் தாலுகாவில் 220க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தனிமைப் படுத்தப்பட்ட முகாமில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, நகர பகுதிக்கு வரும் பொதுமக்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டாலும், கடைவீதிகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.இதனால் அனைத்து வணிகர் சங்கங்கள் சார்பில் கலந்தாலோசித்து, 4 நாட்களுக்கு கடைகள் அனைத்தும் அடைக்கப்படும் என அறிவித்திருந்தனர். இதனையடுத்து, கடந்த 23ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை 4 நாட்கள் கடைகள் அடைக்கப்பட்டன.இந்நிலையில், நேற்று 27ம் தேதி முதல் வழக்கம் போல் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. இதனால் நான்கு நாட்களாக வெறிச்சோடிய சின்னசேலம் நகர் சாலைகள், மீண்டும் பொதுமக்களின் கூட்டத்தால் அதிகரித்து காணப்பட்டது.
Updated:
சின்னசேலத்தில் 4 நாட்களுக்கு பிறகு கடைகள் மீண்டும் திறப்பு
Must Read
6 பேர் குண்டர் சட்டத்தில் கைது …
தஞ்சை ஊரக உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த், குண்டர் சட்டத்தில் 6 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.
...
காவல் நிலையம் அருகிலே வாலிபர் வெட்டிக் கொலை …
மானாமதுரையில் பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் போலீஸ் நிலையம் அருகிலேயே துணிகரமாக நடந்த கொலை சம்பவம் பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
...
9-ம் பாகம் ரிலீஸ் தேதியை வெளியிட்ட பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படக்குழு !!
வின் டீசல், மிச்செல் ரோட்ரிகஸ், டுவைன் ஜான்சன் ஆகியோர் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
...
- Advertisement -
Latest News
6 பேர் குண்டர் சட்டத்தில் கைது …
தஞ்சை ஊரக உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த், குண்டர் சட்டத்தில் 6 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.
...
- Advertisement -
More Articles Like This
வாழைக்காய் மிளகு வறுவல் !!
வாழைக்காய் வாய்வு என்று பலரும் அதை ஒதுக்கி விடுகிறார்கள். ஆனால் வாழைக்காயுடன் மிளகு சேரும் போது உங்கள் பயம் பறந்தேவிடும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
...
ஜவ்வரிசி உருளைக்கிழங்கு வடை!!
மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட இந்த ஸ்நாக்ஸ் அருமையாக இருக்கும். செய்வதும் மிகவும் சுலபம். இன்று இந்த ரெபிசி செய்முறையை பார்க்கலாம்.
...
கோதுமை வெஜிடபிள் சோமாஸ்
ஸ்வீட் சோமாஸ் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று காய்கறிகள் சேர்த்து சுவையான சோமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். காய்கறிகளை சாப்பிடாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
...
ஹோட்டல் ஸ்டைல் மஷ்ரூம் ஃப்ரைடு ரைஸ் வீட்டிலேயே !!
குழந்தைகளுக்கு ஃப்ரைடு ரைஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கடைகளில் கிடைக்கும் ஃப்ரைடு ரைஸை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
...