கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள முடியனூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் 40 க்கும் மேற்பட்டவர்கள் மினி டெம்போ வில் கோட்டை அருகே உள்ள செம்பியன் மாதேவி கிராமத்திற்க்கு கரும்பு வெட்டும் பணிக்காக சென்று கொண்டிருந்த போது மினி டெம்போ கட்டுபாட்டை இழந்து சாலையிலேயே கவிழ்ந்து விபத்துகுள்ளானது.இரதில் 35 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து கள்ளக்குறிச்சி மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர் .இந்த நிலையில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு நேரில் சென்று பாதிக்கபட்டபவர்களுக்கு மருத்துவ செலவிற்க்கு நிதி உதவி மற்றும் நிவாரண பொருட்களான அரிசி ,பருப்பு ,எண்ணேய் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை வழங்கினார் .மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி சென்றார்.இதனை சமூக விலகளோடு அமர வைத்து வழங்கபட்டது.
Updated:
சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு நிதி மற்றும் நிவாரண உதவிகளை வழங்கிய எம் எல் ஏ !
Must Read
பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்லம்டாக் மில்லினர் நடிகர்
ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான மதுர் மிட்டல் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
...
சிஷ்யன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்…
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த சசிகுமார் மீண்டும் தன்னுடைய சிஷ்யன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
...
- Advertisement -
Latest News
பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
- Advertisement -
More Articles Like This
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்!!
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவங்கூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசாக ₹.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் Cஅவர்கள்...
தியாகதுருகம் சந்தையால் சேலம் – சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்!!
தியாகதுருகம் வாரச்சந்தையை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இப்பகுதியை ஒட்டி சேலம் - சென்னை...
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள்!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள் நடந்து வருகிறது.
எதிர் வரும் சட்டசபை தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு...
கள்ளக்குறிச்சியில் கொரோனா தொற்று இல்லை!!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நேற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.
சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 50க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று...