26.5 C
Kallakkurichi
Saturday, February 27, 2021

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த கார்-சிறுமி பலி!!

Must Read

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

2021 சுசுகி ஹயபுசா!!

2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.                    ...

2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா  ?

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.                  ...

Upt Car 11.05.2020
Upt Car 11.05.2020

சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவருடைய மனைவி மேனகா (வயது 40). இவர்களுக்கு லோகேஷ்(16), ஜெகதீசன் (14) என்ற 2 மகன்களும், அமுதினி(12) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் மேனகா தனது மகன்கள் மற்றும் மகளுடன் ஒரு காரில் சென்னையில் இருந்து சிவகங்கைக்கு புறப்பட்டார். அந்த காரில் சென்னை தசரதபுரம் பகுதியை சேர்ந்த செல்வம் மனைவி ராணி(25), அவரது மகள்கள் ஆர்ஷிதா(4), தனுஷியாயி(1½) ஆகியோரும் பயணம் செய்தனர். காரை உசிலம்பட்டியை சேர்ந்த பாலன்(35) என்பவர் ஓட்டினார்.

சிறுமி பலி – இதுபற்றி அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்த 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிறுமி அமுதினி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். மேலும் படுகாயமடைந்த மற்ற 7 பேரும் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

More Articles Like This