144 தடை உத்தரவினால் மதுபான கடைகள் மற்றும் பார்கள் மூடபட்டுள்ளது இதனால் கள்ளசாராயத்தின் விற்ப்பனை அமோகமாக உள்ளது .குறிப்பாக கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன்மலை பகுதிகளில் கள்ளசாராயம் காய்ச்சுவது வாடிக்கையாக உள்ளது.இந்த நிலையில் இதுவரையில் 40 ஆயிரம் லிட்டருக்கு மேல் சாராய ஊரல்களை அழித்து போலிசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு மற்றும் அமல் பிரிவு போலிசார் நள்ளிரவு வெள்ளிமலை முதல் சின்ன திருப்பதி செல்லும் சாலையில் சோதனை மேற்கொண்ட போது விளாம்பட்டி என்ற இடத்தில் 20 கிலோ எடை கொண்ட 40 வெள்ளம் மூட்டைகளை ஏற்றி வந்த மினி டெம்போவை சோதனையிட்டனர்.அப்போது கள்ளதனாமாக சாராயம் காய்ச்ச வெள்ள மூட்டைகள் (600 KG) எடுத்து சென்றது தெரியவந்தது .மேலும் மினி டெம்போவில் 120 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர் .அதே போல மினி டெம்போ வை தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் 230 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்த மூவரை மடக்கி பிடித்து கைது செய்தனர் .மொத்தமாக 6 பேரையும் கைது செய்து மூன்று இருசக்கர வாகனம் மற்றும் மினி டெம்போ ஆகியவை பறிமுதல் செய்தனர்..
Must Read
ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.
...
சுமுகமாக முடிந்தது தொகுதி பங்கீடு பேச்சு :கே.எஸ்.அழகிரி
நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு முடிவாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரியவித்துள்ளார்
...
வேட்பாளர் பட்டியலை 8-ந்தேதி வெளியிட அ.தி.மு.க. திட்டம் …
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்துவிட்டு விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது.
...
- Advertisement -
Latest News
ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.
...
- Advertisement -
More Articles Like This
பட்டதாரி பெண்ணுக்கு காதல் தொல்லை- வாலிபர் கைது!!
கோவையில் கடந்த ஒரு ஆண்டாக பட்டதாரி பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
...
தாய், மகள் வெட்டிக்கொலை படுகொலை …
கடலூர் அருகே தாய், மகள் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
...
வங்கியில் ஏ.டி.எம். எந்திரம் கடத்தல்…
திருப்பூரில் அதிகாலையில் கடத்தல் காரில் வந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் பல லட்சம் பணத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏ.டி.எம்.எந்திரம் கொள்ளை நடந்த பாங்க் ஆப் பரோடா...
பாலியல் வழக்கு – முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் ..
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
...