26.5 C
Kallakkurichi
Saturday, February 27, 2021

சாக்கடை நீரால் துற்நாற்றம் ! சரி செய்த ஊராட்சி பணியாளர்கள் !!

Must Read

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

2021 சுசுகி ஹயபுசா!!

2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.                    ...

2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா  ?

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.                  ...

கள்ளக்குறிச்சி அருகே உள்ள க.அலம்பலம் கிராமத்தில் உள்ள ஊரின் முக்கிய பகுதியில் கழிவு நிர் குளம் போல தேங்கியுள்ளது இதனால் கொசு உற்பத்தியாவது மட்டுமின்றி கிராமம் முழுவதும் துற்நாற்றம் வீசி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது .இது குறித்து ஊரக வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்க்கு சென்று பார்வையிட்டு கழி நீரை வெளியிற்றும் பணியில் ஈடுபட்டனர் .இதனால் குளம் போல தேங்கியிருந்த கழிவு நீர் சீராக வெளியேறியது..இதனால் துற்நாற்றம் குறைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்

Alambalam News
Alambalam News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

More Articles Like This