கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி சங்கராபுரம் சின்னசேலம் வடக்கநந்தல் உளுந்தூர்பேட்டை திருக்கோவிலூர் உட்பட பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது குறிப்பாக கள்ளக்குறிச்சி நகரப்பகுதியில் இதுவரையில் கோரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்திருக்கிறது இதன்காரணமாக கள்ளக்குறிச்சி நகர பகுதியில் உள்ள செக்குமேட்டு தெரு, குளத்து மேட்டு தெரு எம் ஆர் என் நகர், வாய்க்கால் மேட்டு தெரு, ராஜா நகர் காந்தி சாலை உட்பட பல்வேறு பகுதிகள் மூடப்பட்டுள்ளது மேலும் கள்ளக்குறிச்சியில் இருக்கக்கூடிய காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் பணியாற்றக்கூடிய சுமார் 26 நபர்களுக்கு இந்த கொரோனா தொற்றானது முதலில் உறுதி செய்யப்பட்டு அதன் தாக்கம் சமூக பரவலாக மாறி வருகிறது இதன் காரணமாக கள்ளக்குறிச்சி காமராஜ் காய்கறி மார்க்கெட் மூடப்பட்ட நிலையில் தற்போது கள்ளக்குறிச்சியில் இருக்கக்கூடிய அனைத்து கடைகளும் இன்று முழுஅடைப்பு செய்ய வேண்டும் என கள்ளக்குறிச்சி நகர அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது அதனடிப்படையில் கள்ளக்குறிச்சியில் இருக்கக்கூடிய அனைத்து பகுதிகளிலும் அனைத்து தெருக்கள் உட்பட சுமார் 2300க்கும் மேற்பட்ட கடைகள் இன்று மூடப்பட்டிருக்கிறது. அதேபோல முக்கிய சாலைக்கு இருக்கக்கூடிய சேலம் சாலை, சென்னை சாலை ,காந்தி சாலையில் இருக்கக்கூடிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளும் மூடப்பட்டு இருக்கிறது காலை முதல் இறைச்சிக் கடைகள் செயல்பட்டு வந்தாலும் மளிகை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கடைகளில் முடி திருத்தும் கடைகள் உட்பட பல கடைகள் அடைப்பு செய்யப்பட்டிருக்கிறது ஏற்கனவே கள்ளக்குறிச்சி இருக்கக்கூடிய அக்கிரகாரத்தில் காய்கறி மார்க்கெட் மற்றும் வந்து பஜார் தெரு உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருக்கிறது. தற்போது இன்று முழு கடை அடைப்பு என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அனைத்து கடைகளும் செயல்படாமல் முடக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த கோனா வைரசை தடுக்கும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் பொதுமக்கள் சார்பில் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிரன் குராலா தெரிவித்திருக்கிறார்
Updated:
சமூக பரவலாகத் பரவும் கொரானா வைரஸை தடுக்கும் விதமாக அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் இன்று ஒரு நாள் முழு கடை அடைப்பு செய்யப்பட்டுள்ளது..
Must Read
பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்லம்டாக் மில்லினர் நடிகர்
ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான மதுர் மிட்டல் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
...
சிஷ்யன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்…
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த சசிகுமார் மீண்டும் தன்னுடைய சிஷ்யன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
...
- Advertisement -
Latest News
பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
- Advertisement -
More Articles Like This
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்!!
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவங்கூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசாக ₹.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் Cஅவர்கள்...
கள்ளக்குறிச்சியில் கொரோனா தொற்று இல்லை!!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நேற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.
சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 50க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று...
மருந்தக கடையில் பிரிண்டர் மெஷின் வெடித்ததால் தீ விபத்து !
மருந்தக கடையில் பிரிண்டர் மெஷின் வெடித்ததால் திடீரென தீ விபத்து !
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் இருக்கிறது தனியார் மருந்து கடை .நேற்று இரவு வழக்கம் போல் கடையை கடையின்...
கோமுகி அணைக்கு நீர் வரத்து வாய்க்காலை சீரமைக்க வலியுறுத்தி அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ளது நிறைமதி கிராமம் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளனர் இங்கு உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரிக்கு...