சசிகலா 27-ந்தேதி ஜெயிலில் இருந்து விடுதலை : பிரதமருடன் 19-ந்தேதி எடப்பாடி பழனிசாமி சந்திப்பு ..

மெட்ரோ ரெயில் திட்டம், காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் உள்ளிட்ட 5 திட்டங்களை தொடங்கி வைக்கும்படி பிரதமர் மோடியை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுக்கிறார்.