26.5 C
Kallakkurichi
Saturday, February 27, 2021

சங்கராபுரத்தில் முக கவசம் அணிந்து வந்தவர்களுக்கு பரிசு

Must Read

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

2021 சுசுகி ஹயபுசா!!

2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.                    ...

2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா  ?

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.                  ...

சங்கராபுரம் பொதுசேவை அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அரசு விதித்துள்ள முறைப்படி முக கவசம் அணிந்து வருபவர்களை ஊக்கப்படுத்தி பரிசு வழங்கும் நிகழ்ச்சி சங்கராபுரத்தில் நடந்தது. இதற்கு வணிகர் பேரவையின் மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் ரவி, செயலாளர் தீனதயாளன், பொருளாளர் ரவிச்சந்திரன், முன்னாள் செயலாளர் குசேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் போலீஸ் நண்பர்கள்குழு தலைவர் சுதாகரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு முக கவசம் அணிந்து சாலையில் வந்தவர்களுக்கு பேனா பரிசாக வழங்கி பாராட்டினார். மேலும் முக கவசம் அணியாமல் வந்தவர்களிடம், முக கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுக்கத்அலி, பேரூராட்சி இளநிலை உதவியாளர் சரவணன், வரிதண்டலர் புவனா, பொதுசேவை நிர்வாகிகள் ராஜேந்திரன், பால்ராஜ், வேலு, வெங்கடேசன், வேங்கடநாராயணன், கலியமூர்த்தி, வக்கீல் தாமரைசெல்வன், தீபாசுகுமார், டாக்டர் ஆரிபுல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முக கவசம் News 14.06.2020
முக கவசம் News 14.06.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

More Articles Like This