26.5 C
Kallakkurichi
Wednesday, March 3, 2021

கோவா மீன் பிடி துறை முகத்தில் சிக்கி தவித்த தமிழகர்கள் தாயகம் வருகை

Must Read

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...

சுமுகமாக முடிந்தது தொகுதி பங்கீடு பேச்சு :கே.எஸ்.அழகிரி

நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு முடிவாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரியவித்துள்ளார்            ...

வேட்பாளர் பட்டியலை 8-ந்தேதி வெளியிட அ.தி.மு.க.  திட்டம் …

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்துவிட்டு விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது.                ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில் துறைபட்டு ,ஆர்க்கவாடி, எல் என் பட்டி ,அரும்பராம்பட்டு ,திருவரங்கம் ஆகிய பகுதியை சேர்ந்த வர்கள் 200 க்கும் மேற்பட்டவர்கள் கோவா மாநிலம் மாலூம் ஜெட்டி என்ற இடத்தில் உள்ள துறை முகத்தில் மீன் பிடி தொழிலாளர்களாக பணி செய்து வந்தனர் .இந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிரபித்த அடிப்படையில் வேலையின்றியும் உணவின்றியும் தவித்து வந்தனர்.அப்போது தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோறி வீடியோ மூலம் பேசிய அனுப்பி நிலையை உணர்த்தினர் .அதனை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் ரிஷிவிந்தியம் தொகுதி எம் எல் ஏ வசந்தம் கார்த்திகேயன் கோரிக்கையாக வைத்து மீட்க கோரினார்.இந்த நிலையில் ரிஷிவிந்தியம் தொகுதி எம் எல் எ வசந்தம் கார்த்திகேயன் தனது சொந்த செலவில் கோவாவில் உள்ளவர்களை முதற்கட்டமாக 50 க்கும் மேற்பட்டவர்களை இரண்டு பேருந்துகள் ஏற்பாடு செய்து மூலம் அழைத்து வரபட்டனர்.திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லை பகுதியில் அவர்களுக்கு ஸ்கீரினிங் பரிசோதனை மேற்கொண்டு அவர்களுக்கு தொற்று இல்லை என்பது கண்டறிந்த பிறகு வீட்டில் தனித்தி இருக்க அறிவுறுத்தி வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.வெளி மாநிலத்தில் சிக்கி தவித்த அவர்கள் பாதிப்பின்றி சொந்த ஊர் திரும்பிய நிகழ்வு உறவினர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது

Goa Return News
Goa Return News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...
- Advertisement -

More Articles Like This