26.5 C
Kallakkurichi
Saturday, February 27, 2021

கோவாவில் இருந்து திரும்பியவர்களுக்கு 25 ஆயிரம் நிதி வழங்குய எம் பி !

Must Read

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...

பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்லம்டாக் மில்லினர் நடிகர்

ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான மதுர் மிட்டல் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.            ...

சிஷ்யன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்…

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த சசிகுமார் மீண்டும் தன்னுடைய சிஷ்யன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.                ...

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில் துறைபட்டு அருகே உள்ள அரும்பராம்பட்டு ,ஆர்க்கவாடி ,சிவாநூர் ,செம்படை ஆகிய கிராமங்களை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் 200 க்கும் மேற்பட்ட வர்கள் கோவாவில் உள்ள மாலூம் ஜெட்டி என்ற இடத்தில் மீன் பிடி தொழிலாளரகளாக வேலை பார்த்து வந்தனர்.இந்த நிலையில் ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வேலையின்றி தவித்து வந்தனர்.பிறகு திமுக சட்டமன்ற உறுப்பினரின் முயற்ச்சி யால் சொந்த ஊர் திரும்பிய 50 க்கும் மேர்பட்டவர்களுக்கு உதவும் வகையில் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் கவுதம சிகாமணி 25 ஆயிரம் ரூபாய் நிதியை வழங்கினார் .மேலும் தங்களை வீட்டிலேயே தனிமையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Mp News 13.05.2020
Mp News 13.05.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
- Advertisement -

More Articles Like This