கோடை வெயிலை சமாளிக்க 144 தடை உத்தரவை மீறி கிணற்றில் குளியல் போடும் சிறுவர்கள் !

0
21
Amazon Prime

கள்ளக்குறிச்சியில் உள்ள 10 க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளில் சிறுவர்கள் குளித்துவருகின்றனர் .தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் தமிழக அரசு சார்பில் நீச்சல் குளங்களை மூட உத்தரவிட்டுள்ளது.மேலும்  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளதால் வீட்டிலேய முடங்கிகிடக்கும் சிறுவர்கள் இளைஞர்கள் செய்வதரியாது தவித்து வருகின்றனர்.மேலும் கோடை வெயில் ஆரம்பித்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணபடுவதால் வீட்டிலிருக்க முடியாமல் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளை தேடி செல்கின்றனர் .மேலும் கூட்டமாக இல்லாமல் குறிப்பிட்ட 5 நபர்களாக கிணறுகளில் குதித்து உடல் சூட்டை தணித்து வருகின்றனர் சிறுவர்கள் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here