26.5 C
Kallakkurichi
Saturday, February 27, 2021

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு

Must Read

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...

பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்லம்டாக் மில்லினர் நடிகர்

ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான மதுர் மிட்டல் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.            ...

சிஷ்யன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்…

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த சசிகுமார் மீண்டும் தன்னுடைய சிஷ்யன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.                ...

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு

Tn Coverment News 22.06.2020
Tn Coverment News 22.06.2020

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தற்போது 12 நாள் முழுஊரடங்கு அமலில் உள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் சில பகுதிகளிலும் முழுஊரடங்கு அமலில் உள்ளது.

கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால், முழுஊரடங்கை விரிவுபடுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தொடர்ந்து, மேலும் சில மாவட்டங்களில் முழுஊரடங்கு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. மாவட்ட எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
- Advertisement -

More Articles Like This