‘கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்த குடும்பத்தினர் ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்கிச் செல்லலாம்’ என குமரகுரு எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை, காய்கறி பொருட்களை குமரகுரு எம்.எல்.ஏ.,வழங்கி வருகிறார்.நேற்று கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய பின் நிருபர்களிடம் கூறுகையில், ‘கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 15ம் தேதி முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும்.எனவே மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் எனது மொபைல் போன் எண். 94432 68259 அல்லது உதவியாளர்கள் சுரேஷ் 95667 82405, தமிழ் 97901 01852 மொபைல் எண்களுக்கோ தொடர்பு கொண்டு நிவாரணப் பொருட்களை வாங்கிச் செல்லலாம்’ என்றார்.அ.தி.மு.க., ஒன்றிய செயலர் முனிராஜ், கூட்டுறவு சங்க துணைத் தலைவர் ராமசாமி உடனிருந்தனர்.
Updated:
கொரோனா பாதித்த குடும்பத்தினருக்கு நிவாரணம்-குமரகுரு எம்.எல்.ஏ.,
Must Read
பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்லம்டாக் மில்லினர் நடிகர்
ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான மதுர் மிட்டல் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
...
சிஷ்யன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்…
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த சசிகுமார் மீண்டும் தன்னுடைய சிஷ்யன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
...
Previous articleகுவியும் கூட்டத்தால் தொற்று பரவும் அபாயம்
Next articleசொட்டு நீர் பாசனத்திற்கு பள்ளம் தோண்ட மானியம்
- Advertisement -
Latest News
பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
- Advertisement -
More Articles Like This
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்!!
பொதுவாக டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்கை கடைகளில் தான் வாங்கி சாப்பிட்டிருப்போம். ஆனால் அந்த கேக்கை வீட்டிலேயே ஈஸியாக, முட்டை சேர்க்காமல், சிம்பிளாக செய்யலாம்.
...
பிரசாரத்தை தொடங்கினார் ராகுல்காந்தி- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!!
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த ராகுல் காந்திக்கு காங்கிரசார் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
...
சுங்கச்சாவடியில் வாகன கட்டணம் திடீர் உயர்வு ..
திருப்பதி அலிபிரியில் உள்ள சுங்கச்சாவடியில் ரூ.50 முதல் ரூ.20 வரை கட்டணங்களை தேவஸ்தானம் உயர்த்தி உள்ளது.
திருப்பதி அலிபிரியில் உள்ள சுங்கச்சாவடி கட்டணங்களை தேவஸ்தானம் உயர்த்தியுள்ளது.
திருமலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் திருப்பதி அடிவாரத்தில் உள்ள...
தமிழகத்தில் ஏப் 6 ல் ஒரே கட்டமாக தேர்தல்
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும்; வாக்கு எண்ணிக்கை மே 2-ந் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.