கொரோனா நிதி நெருக்கடியால் மத குருக்களுக்கு சம்பளம் வெட்டு..

உருமாறிய கொரோனா

வாடிகனில் கொரோனாவால் அருங்காட்சியகங்கள், புனித தலங்கள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. இதனால் இந்த ஆண்டு 50 மில்லியன் பவுண்ட் வருமான இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.