கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் அதிகரித்து வருவதன் காரணமாகவும் அதேபோல கிராமப்புறப் பகுதிகளிலும் இந்த இந்த தொற்றானது அதிகரித்து வருகிறது நகரப் பகுதிகளில் தொடர்ந்து முக கவசம் அணியாமல் வருபவர்கள் மீது அபராதம் விதிப்பது மற்றும் தடுப்பு பணிகள் மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது கிராமப்புறப் பகுதிகளிலும் இந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் அடைந்து வருகிறது இதனால் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவலர்கள் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள கண்டமங்கலம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பொதுமக்கள் மற்றும் கிராம மக்கள் இடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என என்ன பரணிதரன் காவல் நிலைய காவல் துறையினர் கிராமம் கிராமமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் மேலும் கிராம மக்களிடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒரு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் அதில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களை வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது எனவும் சமூக இடைவெளியுடன் பணிக்கு செல்ல வேண்டும் எனவும் முகக்கவசம் இல்லாமல் வெளிவரக் கூடாது எனவும் அதே போல மாணவர்கள் இளைஞர்களை வீட்டை விட்டு வெளியே அனுப்ப கூடாது, கூட்டமாக கிராமப்புற பகுதியில் சேரக்கூடாது என பல்வேறு அறிவுரைகளை காவல் துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது .மேலும் அவர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குவதற்கு தினமும் ஒவ்வொரு கிராமப்புறப் பகுதிகளிலும் இளைஞர்களை ஒன்று சேர்த்து தினம் தோறும் வீடு வீடாக சென்று கபசுரக் குடிநீர் மற்றும் நெல்லிக்காய் ஜூஸ் போன்றவற்றை வழங்குவதற்கு காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
Updated:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிராமப்புறங்களில் பணியாற்றும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல்துறையினர்
Must Read
6 பேர் குண்டர் சட்டத்தில் கைது …
தஞ்சை ஊரக உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த், குண்டர் சட்டத்தில் 6 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.
...
காவல் நிலையம் அருகிலே வாலிபர் வெட்டிக் கொலை …
மானாமதுரையில் பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் போலீஸ் நிலையம் அருகிலேயே துணிகரமாக நடந்த கொலை சம்பவம் பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
...
9-ம் பாகம் ரிலீஸ் தேதியை வெளியிட்ட பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படக்குழு !!
வின் டீசல், மிச்செல் ரோட்ரிகஸ், டுவைன் ஜான்சன் ஆகியோர் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
...
- Advertisement -
Latest News
6 பேர் குண்டர் சட்டத்தில் கைது …
தஞ்சை ஊரக உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த், குண்டர் சட்டத்தில் 6 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.
...
- Advertisement -
More Articles Like This
தேமுதிக தனித்து நிற்க்கும் ! பிரேமலதா பேட்டி….
தேமுதிக தனித்து நின்றது… இப்போதும் என்னை பொருத்தமட்டில் தனித்து நின்று போட்டியிட தயாராக உள்ளது என பேச்சு !
விரைவில் நல்ல செய்தி வரும் என பேட்டி!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி உள்ள தனியார்...
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்!!
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவங்கூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசாக ₹.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் Cஅவர்கள்...
தியாகதுருகம் சந்தையால் சேலம் – சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்!!
தியாகதுருகம் வாரச்சந்தையை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இப்பகுதியை ஒட்டி சேலம் - சென்னை...
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள்!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள் நடந்து வருகிறது.
எதிர் வரும் சட்டசபை தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு...