26.5 C
Kallakkurichi
Saturday, February 27, 2021

கொரோனா காலத்தில் மரகன்றுகளை நடும் இளைஞர்கள் ! 500 மரகன்றுகள் மற்றும் 1000 பனை விதைகளை நட்டு வரும் இளைஞர்களுக்கு குவியும் பாராட்டு !!

Must Read

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

2021 சுசுகி ஹயபுசா!!

2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.                    ...

2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா  ?

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.                  ...

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள புது உச்சிமேடு கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக 500 க்கும் மேற்பட்ட ஆலமரம் ,புளியமரம் ,அரச மரம் ,வேப்ப மரம் என பல்வேறு மரகன்றுகளை அக்கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து இப்பணியை செய்து வருகின்றனர். 30 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து “பசுமை புரட்சி” என்நும் குழுவை உருவாக்கி அக்குழுவின் மூலம் விதைகளை சேகரித்து கிராமத்தை சுற்றி நட்டு வருகின்றனர்.அடுத்தமட்டமாக இரண்டாயிரம் பனை விதைகளை கொண்டு ஏரி கரையோரங்களில் நட்டும் அதே போல கிராம சாலைகளின் இரு புறம் நடபட்டு வருகின்றனர்.கொரோனா காலகட்டத்தில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கபட்டுள்ளதால் கிராமத்தை பசுமையாக்கும் பயனுள்ள பணிகளில் ஈடுபட்டு வருவது அக்கிராம மக்களின் இடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

More Articles Like This