கே.எஸ். அழகிரி தலைமையில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!!

கே.எஸ். அழகிரி
கே.எஸ். அழகிரி

சென்னை: காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தேர்தலை எதிர்கொள்வது, ராகுலின் தமிழகசுற்றுப்பயணத்தை சிறப்பாக நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது