குறைந்த விலை ஸ்மார்ட்போன் : சாம்சங் அறிமுகம்!!

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.