கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது இயக்கு மாரமங்கலம் இங்கு உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பாதிக்கப்பட்டவர்களை தனிமை படுத்தும் விதமாகக் கூறினால் தடுப்பு சிறப்பு கண்காணிப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது மேலும் இக்கல்லூரியில் போதுமான இடவசதிகள் இல்லாமலும் படுக்கை வசதிகள் இல்லாமலும் சரிவர உணவு வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டில் இருந்து வருகிறது மேலும் இந்திய குமாரமங்கலம் கல்லூரியில் இருக்கக்கூடிய கூறினார் நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் பாரபட்சம் ஏற்படுவதாகவும் அங்கு போதுமான பாதுகாப்பு இல்லாமலும் இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர் அதுமட்டுமின்றி குரங்குகள் வளாகத்தினுள் புகுந்து கொடுக்கப்படும் உணவுகளை பிடிங்கி செல்வதாகவும் இதனால் அங்கு உள்ள பெண்கள் குழந்தைகள் ஆகியோர் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர் தடுப்பு மையங்கள் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் தங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் அல்லது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு கொரோனா தடுப்பு சிறப்பு மையங்கள் கண்காணிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்
Updated:
குரங்குகளின் அட்டகாசமாக மாறிவரும் கொரோனா தடுப்பு கண்காணிப்பு மையம்
Must Read
விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!
இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.
...
ஜோசப் ஸ்டாலின் நினைவு தினம் …
லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார்
...
ஸ்ரீ குருவாயூரப்பன் ஸ்லோகம் !!
எல்லா வியாதிகளையும் குணமாக்கி ஆரோக்கியம் அருள வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டு இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
...
- Advertisement -
Latest News
விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!
இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.
...
- Advertisement -
More Articles Like This
தேமுதிக தனித்து நிற்க்கும் ! பிரேமலதா பேட்டி….
தேமுதிக தனித்து நின்றது… இப்போதும் என்னை பொருத்தமட்டில் தனித்து நின்று போட்டியிட தயாராக உள்ளது என பேச்சு !
விரைவில் நல்ல செய்தி வரும் என பேட்டி!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி உள்ள தனியார்...
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்!!
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவங்கூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசாக ₹.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் Cஅவர்கள்...
தியாகதுருகம் சந்தையால் சேலம் – சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்!!
தியாகதுருகம் வாரச்சந்தையை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இப்பகுதியை ஒட்டி சேலம் - சென்னை...
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள்!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள் நடந்து வருகிறது.
எதிர் வரும் சட்டசபை தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு...