26.5 C
Kallakkurichi
Wednesday, March 3, 2021

குப்பை கொட்டும் இடமாக மாறும் மயானம்!!!

Must Read

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...

சுமுகமாக முடிந்தது தொகுதி பங்கீடு பேச்சு :கே.எஸ்.அழகிரி

நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு முடிவாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரியவித்துள்ளார்            ...

வேட்பாளர் பட்டியலை 8-ந்தேதி வெளியிட அ.தி.மு.க.  திட்டம் …

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்துவிட்டு விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது.                ...

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ளது கள்ளக்குறிச்சி மயானம் இங்கு சுடுகாடு மற்றும் இடுகாடு ஆகிய இரண்டும் செயல்பட்டு வருகிறது இந்தநிலையில் கோமுகி நதிக்கரை அருகே உள்ள இந்த இடுகாட்டின் மறுபக்கத்தில் மக்கும் மற்றும் மக்காத குப்பை கொட்டும் இடம் உள்ளது இந்த இடத்தில் குப்பை கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு செய்யப்பட்டுள்ளது இதனால் அந்த இடங்களில் நகராட்சியில் குப்பை கொட்டுவதற்கு பதிலாக மாற்று இடங்களை தேர்வு செய்து வருகின்றனர் இந்த நிலையில் குப்பைகளை கொட்டுவதற்கு வேறு இடமின்றி தற்போது மயானத்தில் குப்பைகளை கொட்டி விடுகின்றனர். இதனால் உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் உடல்களை அடக்கம் செய்த இடத்தில் மீதும் சமாதிகளின் மீது குப்பைகளை பேசி செல்வதால் அம்மாவாசை மற்றும் முக்கிய நாட்களில் சென்று வழிபடுவதற்கு சிரமம் அடைந்து வருகின்றனர் மேலும் கோயில்களாகவும் அவ்விடத்தில் பிரதிஷ்டை செய்து அடிக்கடி சென்று விளக்குகளை ஏற்றி வழிபட்டு வரும் பொதுமக்கள் தற்போது செல்ல முடியாமலும் உறவினர்களின் இடங்களை புதைத்த இடத்தை தேடி அலைகின்றனர் நகராட்சி நிர்வாகத்தினர் மயானத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குப்பைகளை மயான பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்து வருகின்றனர் மேலும் உறவினர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தை காணவில்லை எனவும் புகார் அளிக்க உள்ளனர் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் குப்பைகளை அடக்கம் செய்யப்பட்டவர்கள் மீது கொட்டுவதை நிறுத்த வேண்டியும் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு குப்பைகளை அங்கு கொட்ட வேண்டும் எனவும் தற்போது உடலை அடக்கம் செய்வதற்கு இடம் இல்லாத காரணத்தினால் சாலை ஓரத்திலேயே உடல்களை அடக்கம் செய்வதாக தெரிவித்து வருகின்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குப்பை கொட்டுவதற்கு மாற்று இடம் தேர்வு செய்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டவுடன் உங்கள் மீதும் சமூகத்தின் மீதும் குப்பைகளை கொட்டுவது தடுத்து நிறுத்துவதற்கு நகராட்சி அதிகாரிகளுக்கு உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்

Kuppai Kedangu News 22.07.2020
Kuppai Kedangu News 22.07.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...
- Advertisement -

More Articles Like This