குடும்பத்தகராறில் தூக்குப்போட்டு தற்கொலை…

முசிறி அருகே குடும்பத்தகராறில் 2 பெண்டாட்டிக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.