கவாசகி நின்ஜா 300 மாடலுக்கு முன்பதிவு துவக்கம்!!

கவாசகி

கவாசகி நிறுவனத்தின் புதிய பிஎஸ்6 நின்ஜா 300 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு அமேசான் தளத்தில் துவங்கி இருக்கிறது.