26.5 C
Kallakkurichi
Saturday, February 27, 2021

கள்ளக்குறிச்சி யில் உள்ள காய்கறி மார்க்கெட் மூன்று நாட்களுக்கு விடுமுறை ! 350 கடைகள் மூடல் !!

Must Read

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

2021 சுசுகி ஹயபுசா!!

2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.                    ...

2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா  ?

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.                  ...

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் காய்கறி மார்கெட்டில் மளிகை கடைகள் ,காய் கறி கடைகள் ,கீரைகள் ,பழங்கள் ,பூக்கள் ,பூ மாலைகள் , இலைகடை ,தேங்காய் கடை ,பாத்திரக்கடை என அனைத்து அத்தியாவசிய தேவைக்கான கடைகளும் மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கபட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சமூக பரவலை தடுக்கும் விதமாகவும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காய் கறி மார்க்கெட் முக்கிய பங்கு விளைவிப்பதாகவும் அதனால் கள்ளக்குறிச்சி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் மூன்று நாட்களுக்கு கடைகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர்.இதனல் 350 க்கும் மேற்பட்ட கடைகள் மூடபட்டு மார்க்கெட் வெறிச்சோடி காணபடுகிறது.மேலும் வெள்ளி ,சனி ,ஞாயிறு ஆகிய நாட்களுக்கு விடுமுறை என்பதால் பொதுமக்களின் கூட்டம் நகர பகுதியில் குறைந்து காணபடுகிறது.மேலும் மூன்று நாட்கள் விடுமுறையால் காய்கறிகள் தட்டுபாடு ஏற்படும் சூழல் உள்ளது.

Kallakurichi Market News 08.05.2020
Kallakurichi Market News 08.05.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

More Articles Like This