26.5 C
Kallakkurichi
Friday, March 5, 2021

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய சி.இ.ஓ. பொறுப்பேற்பு

Must Read

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!

இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.        ...

ஜோசப் ஸ்டாலின் நினைவு தினம் …

லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார்    ...

ஸ்ரீ குருவாயூரப்பன் ஸ்லோகம் !!

எல்லா வியாதிகளையும் குணமாக்கி ஆரோக்கியம் அருள வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டு இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.    ...

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய சி.இ.ஓ.,வாக கிருஷ்ணபிரியா நேற்று பொறுப்பேற்று கொண்டார்.கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த குமரன் கடந்த மார்ச் 31 ம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதனையடுத்து, விழுப்புரம் சி.இ.ஓ.,முனுசாமி, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கும் சேர்த்து கூடுதலாக பொறுப்பு வகித்து வந்தார்.திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலராக பணிபுரிந்த கிருஷ்ணபிரியா, பதவி உயர்வு பெற்று கள்ளக்குறிச்சி மாவட்ட சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டார்.இதனையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட சி.இ.ஓ.,வாக அவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.அவரிடம், விழுப்புரம் மாவட்ட சி.இ.ஓ., முனுசாமி ஆவணங்களை வழங்கி பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிய சி.இ.ஓ.,வாக பொறுப்பேற்ற கிருஷ்ணபிரியாவிற்கு கல்வி மாவட்ட அலுவலர்கள் கள்ளக்குறிச்சி கார்த்திகா, உளுந்துார்பேட்டை மணிமொழி, திருக்கோவிலுார் சுப்ரமணியன், விழுப்புரம் சுற்று சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் சரவணன், வட்டார கல்வி அலுவலர்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Ceo Officer News 30.05.2020
Ceo Officer News 30.05.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!

இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.        ...
- Advertisement -

More Articles Like This