26.5 C
Kallakkurichi
Friday, March 5, 2021

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கலெக்டரிடம் தி.மு.க.வினர் மனு

Must Read

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!

இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.        ...

ஜோசப் ஸ்டாலின் நினைவு தினம் …

லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார்    ...

ஸ்ரீ குருவாயூரப்பன் ஸ்லோகம் !!

எல்லா வியாதிகளையும் குணமாக்கி ஆரோக்கியம் அருள வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டு இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.    ...

விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அங்கையற்கண்ணி தலைமையில் பொன்.கவுதமசிகாமணி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம்.கார்த்திகேயன், நகர செயலாளர் சுப்ராயலு ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலாவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்து பரிதவிக்கின்றனர். அவ்வாறு ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டவர்கள் எங்களிடம் தொடர்பு கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

நடவடிக்கை

இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளவர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை, உரிய தகவல்களுடன் உங்களிடம் அளிக்கிறோம். அவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து, உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகளை கொண்டு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த நேரத்தில், துன்பத்தில் இருக்கும் தமிழக மக்களுக்கு தி.மு.க. தொடர்ந்து ஆதரவளிக்கும். அதே சமயம், உங்களின் உடனடி நடவடிக்கை இன்னும் பல பொதுமக்களின் துயரத்தை தீர்க்க உதவி செய்ய வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Dmk News 13.05.2020
Dmk News 13.05.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!

இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.        ...
- Advertisement -

More Articles Like This