26.5 C
Kallakkurichi
Friday, February 26, 2021

கள்ளக்குறிச்சி பகுதியில்-தக்காளி விலை உயர்வு!!!

Must Read

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

2021 சுசுகி ஹயபுசா!!

2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.                    ...

2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா  ?

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.                  ...

கள்ளக்குறிச்சி பகுதியில் தக்காளியின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

கள்ளக்குறிச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன் வரை ஒரு கிலோ தக்காளி ரூ.20க்கும், ரூ.25க்கும் விற்கப்பட்டு வந்தது. கள்ளக்குறிச்சி காய்கறி மார்க்கெட் கடைக்காரர்களிடம் இதுபோன்று விலை தொடர்ச்சியாக இருந்து வந்த நிலையில், வாகன த்தில் வந்து விற்பவர்கள் 2 கிலோ தக்காளி ரூ.30க்கு விற்பனை செய்து வந்தனர்.ஆனால் தற்போது தக்காளி வரத்து முற்றிலுமாக குறைந்து போன நிலையில், விண்ணை முட்டும் அளவிற்கு விலை உயர்ந்து கிலோ தக்காளி ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான தக்காளியின் விலை ஏற்றத்தால் சாதாரண குடும்பத் தினர் வெகுவாக பாதிப்படைந்து வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...

More Articles Like This