கள்ளக்குறிச்சி பகுதியில் இன்று முதல் அரசின் அறிவுரை படி என்னென்ன கடைகள் இயங்கலாம் ,எது இயங்க கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவவிப்பை வெளியிட்டது அதனை தொடர்ந்து அரசின் அறிவிப்புகளை பொதுமக்கள் கடை பிடிக்கிறார்களா எனவும் ஒரு சில கடைகள் ஷட்டரை முடிவிட்டு பணி செய்வதாக எழப்பட்ட புகாரில் மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளிலும் ஆய்வு மேற்கொண்டார் .அப்போது அனுமதியின்றி திறக்கபட்ட கடைகளை எச்சரித்தும் வெளியில் முக கவசம்மின்றி வருபவர்களை எச்சரித்தும் அனுப்பினார் .அதே போல காம்ப்ளக்ஸ் களில் நுழைவு வாயிலை மூடிவிட்டு பணி செய்து கோண்டிருந்தததை அறிந்த மாவட்ட ஆட்சியர் ஷர்ட்டர்களை திறந்து கடையினுள் இருந்தவர்களை அப்புறபடுத்தினார் .அதே போல கடைகள் திறக்கபடும் பட்சத்தில் கடைக்கு சீல் வைக்கபடும் என எச்சரிக்கை விடுத்து சென்றார்..இது போல மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் மற்று 50 க்கும் மேற்பட்ட போலிசார் தேவையின்றி வெளியில் வரும் ஆட்டோக்கள் ,கார்களை பறிமுதல் செய்தனர் ..
Must Read
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...
2021 சுசுகி ஹயபுசா!!
2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
...
2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா ?
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
...
- Advertisement -
Latest News
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...
More Articles Like This
பள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகார ஆணையினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வழங்குகிறார்.
உளுந்துார்பேட்டையில் இன்று 21ம் தேதி நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகார ஆணையினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வழங்குகிறார்.
சி.இ.ஓ., கிருஷ்ணபிரியா செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலுார் மற்றும் கடலுார் மாவட்டங்களில் உள்ள...
கிசான் திட்ட முறைகேடு குறித்து திருக்கோவிலூரில் மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா அதிரடி ஆய்வு !
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணம் பூண்டி விளந்தை கிளையில் செயல்பட்டுவரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கிசான் திட்டத்தின் கீழ் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவதாகவும் இதனால் வங்கியில் உள்ள வாடிக்கையாளர்கள்...
காதி கிராப்ட் சிறப்பு விற்பனை !
தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் காந்தி 152வது பிறந்த நாள் விழா மற்றும் 'காதி கிராப்ட்' தீபாவளி சிறப்பு விற்பனை துவக்க விழா...
கலெக்டர் கிரண் குராலா திடீர் ஆய்வு!!!
அத்தியூரில் அங்கன்வாடி பணியாளர்கள் பண்ணை அமைத்து அதில் காய்கறிகள், கீரை வகைகளை சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இதை கலெக்டர் கிரண்குராலா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் அத்தியூரில் அங்கன்வாடி பணியாளர்கள்...