26.5 C
Kallakkurichi
Saturday, February 27, 2021

கள்ளக்குறிச்சி அருகே கொரோனா தனிப்பிரிவில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என நோயாளிகள் குற்றச்சாட்டு

Must Read

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...

பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்லம்டாக் மில்லினர் நடிகர்

ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான மதுர் மிட்டல் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.            ...

சிஷ்யன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்…

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த சசிகுமார் மீண்டும் தன்னுடைய சிஷ்யன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.                ...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் குழந்தை முதல் பெரியவர்கள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் தியாகதுருகம் புறவழி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ள சுமார் 200 க்கும் மேற்பட்டோருக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனவும் உணவும் சரிவர வழங்குவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி தனிமைப்படுத்தபட்டுள்ளவர்கள் காணொளி மூலமாக குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர் எனவே கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரன் குராலா விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Corona Ward News 15.07.2020
Corona Ward News 15.07.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
- Advertisement -

More Articles Like This