கள்ளக்குறிச்சியில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால் கடந்த 55 நாட்களாக மூடிக்கிடந்த அரசு அலுவலகங்கள் குறைந்த பணியாளர்களுடன் துவங்கியது.கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால், மருத்துவம், வருவாய், காவல், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வங்கித்துறை சார்ந்த அலுவலகங்கள் தவிர மற்ற அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டன.இந்நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவித்துள்ள நிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் அரசுத்துறை அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கத் துவங்கின.கள்ளக்குறிச்சியில் கடந்த 55 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடந்த இ-சேவை மையம் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்கள் குறைந்தளவு பணியாளர்களுடன் பணிகள் துவங்கின.
Updated:
கள்ளக்குறிச்சியில் அரசு அலுவலகங்கள்55 நாட்களுக்குப்பின் இயங்க துவங்கியது
Must Read
விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!
இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.
...
ஜோசப் ஸ்டாலின் நினைவு தினம் …
லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார்
...
ஸ்ரீ குருவாயூரப்பன் ஸ்லோகம் !!
எல்லா வியாதிகளையும் குணமாக்கி ஆரோக்கியம் அருள வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டு இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
...
Previous articleஅரசு ஊழியர்கள் வேலைக்கு செல்லசிறப்பு பஸ்கள் இயக்கம்
Next articleவறண்டு வரும் நீர் நிலைகள்: விவசாயிகள் கவலை
- Advertisement -
Latest News
விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!
இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.
...
- Advertisement -
More Articles Like This
தேமுதிக தனித்து நிற்க்கும் ! பிரேமலதா பேட்டி….
தேமுதிக தனித்து நின்றது… இப்போதும் என்னை பொருத்தமட்டில் தனித்து நின்று போட்டியிட தயாராக உள்ளது என பேச்சு !
விரைவில் நல்ல செய்தி வரும் என பேட்டி!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி உள்ள தனியார்...
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்!!
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவங்கூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசாக ₹.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் Cஅவர்கள்...
தியாகதுருகம் சந்தையால் சேலம் – சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்!!
தியாகதுருகம் வாரச்சந்தையை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இப்பகுதியை ஒட்டி சேலம் - சென்னை...
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள்!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள் நடந்து வருகிறது.
எதிர் வரும் சட்டசபை தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு...