கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ,மாவட்டத்தில் மேற்கொள்ள படும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் கொரோனா பாதிப்பு நிலவரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார் .ஏற்கனவே ,மதுரை ,திண்டுக்கல் ,சேலம் ,சென்னை போன்ற பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் இன்று கள்ளக்குறிச்சி பகுதிக்கு வருகை புரிவதால் மாவட்டத்தில் பணிகள் ஜோரூராக நடைபெற்று வருகிறது .மேலும் ஆலோசனை கூட்டம் முடித்த பிறகு பயணாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கபட்டு பிறகு பயணியர் மாளிகையில் கட்சி தொண்டர்களை சந்திக்கவுளதாக தகவல் தெரிவிக்கபடுகிறது ..
Must Read
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...
2021 சுசுகி ஹயபுசா!!
2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
...
2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா ?
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
...
- Advertisement -
Latest News
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...
More Articles Like This
திமுக ஆட்சியில் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் : மு.க.ஸ்டாலின்
திமுக ஆட்சியில் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
...
பொய் பிரசாரம் செய்து வருகிறார் கனிமொழி – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
கனிமொழி போகும் இடமெல்லாம் பொய் பிரசாரம் செய்து வருகிறார். நாள் புள்ளி விவரத்துடன் பேசுகிறேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி...
அதிமுகவை விமர்சிப்பதற்காகவே திமுக கிராம சபை கூட்டங்கள் நடத்துகிறது …..
மக்களுக்கு நன்மை செய்வதற்காக அல்லாமல் அதிமுகவை விமர்சிப்பதற்காகவே திமுக கிராம சபை கூட்டங்கள் நடத்துகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
...
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது!!
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் ரூ.58 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, வரும் 27-ந்தேதி நடைபெறுகிறது.
...