கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகேவுள்ள ரிஷிவிந்தியம் தொகுதி புது வெங்கலம் கிராமத்தை சேர்ந்த முதல் பட்டதாரி பாண்டுரங்கன் என்பவர்  பொறியல் படிப்பிற்காக தனியார் வங்கி மூலம் கல்வி கடன் பெற்று படித்து வந்துள்ளார். இந்த நிலையில் வங்கியில் இருந்து கடன் வசூலிக்கும் கலெக்‌ஷன் ஏஜண்டுகள் பாண்டுரங்கனை தொந்தரவு செய்து தொடர்ந்து அச்சுறுத்தி வந்ததால் மனமுடைந்தவர் முகநூலில் பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குராலாவிடம் மனு அளித்தனர்.

Congress News 04.06.2020
Congress News 04.06.2020