26.5 C
Kallakkurichi
Friday, March 5, 2021

கனமழையின் காரணமாக கோமுகி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Must Read

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!

இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.        ...

ஜோசப் ஸ்டாலின் நினைவு தினம் …

லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார்    ...

ஸ்ரீ குருவாயூரப்பன் ஸ்லோகம் !!

எல்லா வியாதிகளையும் குணமாக்கி ஆரோக்கியம் அருள வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டு இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.    ...

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே இருக்கக்கூடிய கல்வராயன்மலை பகுதியில் நேற்று மிதமான மழை பெய்தது மேலும் கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகின்றது இதனால் கல்வராயன்மலையில் இருக்கக்கூடிய பெரியார் நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து துவங்கியுள்ளது இதனால் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கல்படை, பொட்டியம் போன்ற ஆறுகள் வழியாக கோமுகி அணைக்கு நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது இதனால் அணையில் இருந்து நீர் மட்டமானது உயர்ந்து காணப்படுகிறது மேலும் கச்சராபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் எனவும் குடிநீர் தட்டுப்பாடு குறையும்

Gomuki Dam News 09.07.2020
Gomuki Dam News 09.07.2020

என்றும் இந்த அணையை நம்பி உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கூட விவசாயிகள் நலம் பெறுவார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!

இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.        ...
- Advertisement -

More Articles Like This