26.5 C
Kallakkurichi
Saturday, February 27, 2021

கடந்த 10 நாட்களுக்கு மேலாக மூடபட்டிருந்த காய்காறி மார்க்கெட் இன்று முதல் இயங்கும் என காமராஜர் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Must Read

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...

பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்லம்டாக் மில்லினர் நடிகர்

ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான மதுர் மிட்டல் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.            ...

சிஷ்யன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்…

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த சசிகுமார் மீண்டும் தன்னுடைய சிஷ்யன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.                ...

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி யில் உள்ள அறிஞர் அண்ணா காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து காய்கறி மார்க்கெட் காலவரையின்றி மூடபட்டது.மேலும் இக்காய்கறி மார்க்கெட் மூலம் கள்ளக்குறிச்சி நகர பகுதியில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியானது .கடந்த 10 நாட்களுக்கு மேலாக மூடபட்டிருந்த காய்காறி மார்க்கெட் இன்று முதல் இயங்கும் என காமராஜர் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.மேலும் காய்கறி மார்க்கெட்டானது காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கபட்டுள்ளது.மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 2000 த்தை நெருங்கவுள்ள நிலையில் காய்கறி மார்க்கெட் இன்று முதல் மீண்டும் இயங்குவதற்கு பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Market Opening News 15.07.2020
Market Opening News 15.07.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
- Advertisement -

More Articles Like This