கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருவாய்த்துற சார்பில்
சமூக
பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1. இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய
திட்டம்
2 இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய திட்டம்
3. ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதிய திட்டம்
4. ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்டபெண்களுக்கான ஓய்வூதிய திட்டம்
5. முதிர்கன்னி ஓய்வூதிய திட்டம்
6.முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம்
7. இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகர் ஓய்வூதிய திட்டம் மற்றும்
8. மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டம் ஆகிய B ஓய்வூதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து வட்ட /
மாவட்ட அளவில் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் நேரடியாக பெறப்பட்டு
தகுதியின் அடிப்படையில் உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஓய்யூதிய திட்டங்களுக்கான விண்ணப்பங்களா இ-சேவை
மையத்தின் பாயியாக பெறுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே மேற்குறிப்பிட்டுள்ள ஓய்வூதிய திட்டங்களுக்கு இனிவரும்
காலங்களில் பொதுமக்கள் இ-சோவ மையத்தின் மூலமாக மட்டுமே
எனவும், சாந்தவொரு அலுவலருக்கும் நேரடியாக
மதுக்களை அளிக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.